வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Saturday, May 29, 2010

பகுதி 3- தப்பிக்க உதவிய காவல் ​தெய்வம்

                காலை 9மணிபோல் சுனா பானா சுந்தர் S14 POLICESTATION க்கு வந்து "மாப்ள என்ன மன்னிச்சிடுங்க உங்க கால்ல வேண்ணாலூம் விழுரேன் (இது இவங்க கூட்டத்துக்கு சர்வசாதராணம்) என்கூட வீட்டுக்கு வாங்க ன்னு கெஞ்சி கூத்தாடி அவர் விட்டுக்கு கூப்பிட்டார்" நான் அங்க வரமுடியுது பயமாக இருக்கிறது என்று கூறிய உடன். சரி உங்க விட்டுக்க போகலாம் என்று என்னுடைய வீட்டுக்கு கூட்டிசென்றார். சிறிது நேரத்தில் அவருடைய காதல் மனைவியை தவிர அவருடைய மகன் டி​லேக்ஸ், டைலர் மச்சான். பாமகா பெரும்புள்ள அத்திரிபாட்ஷா, அல்லக்கை கபாலி, பார்தாலே பன்றிமாதிரி இருக்கம் ஜிகினாஸ்ரீயின் சித்தி மற்றும் ஜிகினாஸ்ரீ ஆகியோர் வந்தனர். அங்கு அவருடைய (எலி​செபத்)டைலர் மாமா என்னை பார்த்து "எங்க புள்ளைக்கு எதாவது ஆயிருந்திச்சி உன்னை இன்னேரம் கொன்னுபோட்டிருப்பேன்" என்று என்னை அடிக்கப்பாய்தார் இங்கும் வழக்கம் போல் பன்றிக்கூட்டத்தின் சத்தத்தினை பொருத்துக்கொண்டேன் மற்றும் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள் அங்க சுமார் 15நாட்கள் வரைத்தங்கினேன். அதன்பிறகு என் சொந்த வீட்டிலிருந்து என்னை காலிசெய்ய வைத்து அவர்கள் வீட்டிற்க்கு அருகிலேயே வீடுபார்த்து தங்க வைத்தார்கள்.

நான் தாம்பரம் பகுதியில் தங்கிக்கொள்கின்றேன் என்று சொன்னதற்க்கு ஜிகினாஸ்ரீ "இல்லை உன்னை நம்பி நான் அங்கு வரமுடியாது என்று கூறிவிட்டார்" (இந்த தே___ எதற்க்கு என்னை திருமணம் செய்தார் என்று இதுவரை எனக்கு புரியவில்லை) மற்றம் அவர்கள் வீட்டிற்க்க அருகிலேயே ஒரு வீடுபார்த்து தங்க வைத்தார்கள். என் சம்பளம் பெரும்பகுதி வாடகை (4500) மற்றும் சொந்த வீட்டுக்கு வட்டி(16989) யிலெயே போய்விடும். மற்றும் 31ம் தேதி ஆனவுடன் salary எடுத்துட்டுவா payslip எடுத்துட்டு வா என்று ஜிகினாஸ்ரீ நச்சரிக்க அரம்பித்துவிடுவார் மற்றும் என் debit card ல் இருந்து பணம் திருடுவதிலூம் வல்லவர். ஜிகினாஸ்ரீக்கு அவர்கள் வீட்டுக்கருகே கூடிபுகுந்தது மிகவும் வசதியாக போய்விட்டது. நான் அலுவலகம் சென்றவுடன் அவர் அம்மா வீட்டுக்கு ​போய்விடுவார் (யாருக்கு தெரியும் அங்கதான் போவாரென்று). பல மணிநேரம் அலங்காரம் செய்வதில் வல்லவர். (இவர் தலைசிவும் சிப்பின் விலை 4500 ரூபாய்). மற்றும் அமில வார்த்தைகள் தெளிப்பதில் வல்லவர். எப்படி தப்பிக்கலாம் இந்த கூட்டத்திலிருந்து என்று தினமும் வேதனையில் நகர்ந்து கொண்டிருக்கையில் ...

நான் திருச்சிக்கு எனது உறவினர் வீட்டுக்க சென்றபொழுது நான் அங்கு இருக்கையில் வழக்கம் போல் அவருடைய அமில வார்த்தைக்கு எப்பொழுதும் போல் மொளனம் சாதித்த நான் கட்டுப்படுத்த முடியாமல் அவரை எதிர்த்து பேசிவிட்டென் அடுத்து அரைமணி நேரத்தில் தாம்பரம் WOMEN POLICE STATIONனிலிருந்து சுதா என்ற பெண் காவலர் எனது mobileக்கு தொடர்புகொண்டு "என்ன உங்க WIFE திட்டிட்டீங்களாமே உடனே கிளம்பி STATION வாங்க" என்று கூப்பிட்டார்

என்​னைக் இந்த கூட்டத்தில் இருந்து தப்பிப்க காரணமாயிருந்த அந்த "காவல் ​தெய்வத்தின்" நடந்த உ​ரையாட​லை ​கேட்டு மகிழுங்கள்




நான் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட நான் எனது advocate நண்பர் மூலம் தாம்பரம் women police station சென்றேன். அங்கு Inspector திருமதி.ஜானகி என் advocate டம் அவன் (சுனா  பானா சுந்தர்)  ​தொ​ல்​லை தாங்க முடியல, "அவன் பொண்​ணை அவன் வாழவைக்க மாட்டான்" நீங்க சட்டபடி என்ன நடிவடிக்கை எடுக்கனுமொ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் (வழக்கம் பொல் நான்தனியாக மாட்டியிருந்தால் என்னை ஒரு வழிபண்ணியிருப்பார்கள்) இதற்கிடையில் ஜிகினாஸ்ரீ என்னுடைய புத்தகம், உடைகள் மற்றும் எனது புல்லட் ஆகியவ்றறை பூட்டி சாவியை எடுத்துச்சென்றுவிட்டார். இதைபெற்றுத்தருமாரு திருமதி.ஜானகி அவரிடம் கேட்டதற்க்கு. local police stationனில் complint பண்ணி எடுத்துக்கொள்ளுங்கள் என்று எனது advocateடிம் சொல்லவிட்டார். அப்பொழுது எனது advocate அப்பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் திரு.பாலா (இவரும் advocate) அவர்களை எனது பிரச்சனைகளை சொல்லி S14 police station வரும்படி அழைத்தார். இதற்க்கு திரு.பாலா அவர்கள் "police staion போனா வேலைக்காகது நான் வேண்டுமென்றால் சுனா பானா சுந்தரிடம் பேசிப்பார்கிறேன் என்று சொல்லி அழைத்துசென்றார். நான் அவர்களுடன் செல்லாமால் என் வீட்டருகில் நின்றுவிட்டேன். அங்க வழக்ம் போல் உண்மையின் மறுவுருவம் (??) சுனா பானா சுந்தர் அவர்கள் கூறிய வார்தைள் கீழே:
தெரியாமா என் மகளை அந்த address இல்லாத அனாதைக்கு கட்டிக்கொடுத்துட்டேன் (இதில் மிகப்​பெரிய கா​மெடி இந்த ​சுனா பானா சுந்தர் மாமனார் வீட்டுல குடியிருக்குது)
வாங்குற சம்பளத்த எல்லாம் அவன் அம்மாகிட்ட கொடுத்தற்ரான்.

50000 சம்பள்ம வாங்கிறேன்னு சொல்லரான் என் பொண்ணுக்கு 500ரூபாய்குதான் பொங்களுக்கு புடவை எடுத்து தர்ரேன்னு சொல்ரான்.
போன்ற அருமையான காரணங்களை சொன்னார் மற்றும் என்னை அவர்வீட்டுக்கு அழைத்து வரும்படி ஒரு அல்லக்கையை அனுப்பினார் அந்த அல்லக்கை வந்து எனக்கு அவரை தெரியும இவரை தெரியும் எதாஇருந்தாலூம் நான் பாத்துக்கிறேன் என்று அள்ளவிட்டது, ஐயோ போதும்டா சாமின்ன அங்க இருந்து ஒடி வந்து விட்டேன் இதைதெரிந்த சுனா பானா சுந்தர் தன் கூட்டத்துடன் என்னை ரோட்டில் வந்து மறித்தார். இதற்க்கு அவர் அருகிலிருந்த அல்லக்கை கபாலி "அண்ணன் விடுங்க நான் பாத்துக்கிறேன்" என்று என் கையை பிடித்துஇழந்தார் மற்றொரு பொருக்கி என்னை கீழே தள்ளினான் (இந்த கூத்து எல்லாம் S14 police station அருகில் நடந்தது) ஆனால் இம்முறை ஏமாந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒடிய பேருந்தில் ஏறி தப்பிவிட்டேன்.

இன்னும் ​தொடரும் ​கொடு​மைகள் (இன்னும்மா.......)

3 comments:

  1. //இன்னும் ​தொடரும் ​கொடு​மைகள் (இன்னும்மா.......)//


    ரொம்ப வருத்தமா இருக்கு ... அதனாலதான் நானே அந்தப் பதிவ போட்டேன் ..

    ReplyDelete
  2. we are eagerly waiting for rest of the story...

    ReplyDelete