வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Sunday, January 2, 2011

வரசதட்சணை வாங்காமல் திருமணம் செய்யதற்கு கிடைத்த விருது 18+

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும் வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான். 
---¦ÀÂ÷ ¦¾¡¢Â¡¾ ¦ÀÕí¸Å¢








இந்த ஆபாச கன்றாவி ​பொய்வழக்கில் சிக்​கி​யோ​தொடு மட்டுமல்லாமல் புழல் சி​றைக்கு ​​சென்ற எனது உறவுகளின் விபரம் அடுத்த பதிவில்...

​இந்த கன்றாவி FIR​யை ​வெளியிடுவதின் ​நோக்கம்:
எங்க​ளைப்​போல் ​பொய்வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகமல் திருமணத்திற்கு முன்பு ​பெண்/ஆண் குடும்பத்தினரின் பின்னனி​யை அறிந்து திருமணம் ​செய்யுகள்... இல்லாவிடில் ​போலிஸ்/​கோர்ட்டு/கட்டப்பஞ்சயாத்து என அ​லைந்து அசிங்கப்பட்டு வாழ்​​வையும் ​பெற்ற குழந்​தை​யைம் ​தொ​லைக்க ​வேண்டியதுதான்

5 comments:

  1. பதிவுலக நண்பர்களே..
    பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    http://sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  2. nice to see localized blogs... though i cant read it :)

    ReplyDelete
  3. kodumai saravanna

    ReplyDelete
  4. தங்களின் மன வலியினை புரிந்து கொள்ள முடிகின்றது .இருப்பினும் இன்னும் மானம் ஒத்து சேர்ந்து வாழா வழி உள்ளது .

    தங்களின் குழந்தை பிறக்கும் முன்பு உங்கள் மனைவியர் வில்லன் , குழந்தை பிறந்த பின்பு நீங்கள் தான் வில்லன் .அவர் உங்களை 100 முன்பு அசிங்க படுத்தினர் ,நீங்கள் அவரை 1000 முன்பு அசிங்க படுத்துகிரிகள்.உங்கள் மன வலி மறைய சில ஆண்டுகள் ஆகலாம்,உங்கள் தாயாரின் மன வலி ஆறாது.

    தயவு செய்து பழையதை மறந்து புது வாழ்கை துவங்க முயற்சிக்கவும் . யாரையும் யாரும் பலி வாங்கி வாழ்கையில் ஜெயிக்க முடியாது .

    ReplyDelete
  5. 36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

    மத்தேயு 10 அதிகாரம்

    ReplyDelete