வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Friday, June 18, 2010

பகுதி 4 - நாங்க SHOPPING ​ ​​போகிற மாதிரி POLICE STATION ​போ​வோம்

              இதற்க்கு பிறகு அல்லக்கைகளுக்கும், POLICE விசார​னைக்கும் (??)க்கும் சுந்தருக்கும் (என் உடம்பை பாதுகாத்துகொள்ள அல்ல இந்த நாதாரிக்கூட்டத்தின் ஆளைக்கொள்ளும் அமில வார்த்தைகளுக்கு) பயந்து ஒடிஒளிந்தேன். மற்றும் எனது advocate உதவியுடன் chennai commisner office ல் புகார் செய்தேன். இதற்கிடையில் தாம்பரம் women police station னிலிருந்து சுதா மற்றும் ஒரு பெண் காவலர்கள் திருச்சியில் உள்ள எனது சித்தப்பா வீட்டிற்க்கு சென்று அவரை விசாரனை (??) என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார்கள். எனது புகாரை சேலையூர் துணை ஆணையர் அவர்கள் விசாரித்ததார் அங்கு ஜிகினாஸ்ரீ அவரிடம் கூறிய வார்த்தைகள்:

சார் இவர் என்னை honey moon லயே கொல்லப்பாத்தாரு,
இவங்க அம்மாவுக்கும் இவரு friend க்கும் illegal சார் (தாய் மகன் உறவுக்கு அர்தம் தெரியாத தரம்கெட்ட தே__ ஜிகினாஸ்ரீ)
இவருக்கும் அபிராமின்னு ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு சார்
கண்டவனை எல்லாம் அத்தான்னு கூப்பிட சொல்லூவாரு
இவங்க அம்மா என் கருவ கலைக்கப்பார்த்தாங்க,
இவங்க அம்மாவும் அவங்க FRIENDம்(இவரைத்தான் 5நாள் புழல் சிறையில் அடைத்தது மனித​நேயம் மிக்க மகளிர்(??) காவல்நி​லைய ​தெய்வங்கள்) என்ன dowry கேட்டு கொடுமை படுத்துனாங்க

என்றும் மற்றும் இவர் போட்ட FIRயை மனப்பாடம் செய்து அவரிடம் ஒப்பித்தார். அவர் நான் எங்குசெல்ல பயந்தேனோ அந்த தாம்பரம் women police stationக்கு அனுப்பினார். இம்முறை அங்கு INSPECTOR வழக்கம் போல் விசாரனையை மேற்க்கொண்டார்... இந்த முறை சுந்தர் குடும்பத்தோடு கலந்து கொண்டு வழக்ம் போல் அர்சனையை சிறப்பித்ததார். இங்கு ஜிகினாஸ்ரீ " இவர் மிது FIR போடுங்க மேடம்" (நான் ரொம்ப நாள் எதுர்பாத்துகொண்டிருந்தது) என்று அடிய ஆட்டத்தை என் வாழ்நாளில் மறக்கு முடியாது இத்தனைக்கும் இவர் நிறைமாத கர்ப்பிணி. இதற்க்கு பிறகு எனது advocate உயர்நீதிமன்றத்தில் உள்ள mediation centerக்கு விசாரனை மாற்றப்பட்டு அங்கு ஜிகினாஸ்ரீக்கு வழக்கறிஞர்கள் புத்திமதி சொல்லி அனுப்பினார்கள் (ஆனால் அதற்க்கு பிறகும் இவர் எங்கள் மிது வரதட்சணை வழக்கு போட்டுவிட்டார்) இதுமட்டுமில்லாமால் ஜிகினாஸ்ரீ குடும்பத்துடன் எனது அலுவலகத்திற்க்கு வந்து "எனது கணவர் என்னைவிட்டு ஒடிவிட்டார் இங்கு வந்தால் தெரியப்படுத்தவும் என்றும் மற்றும் என்னுடைய அலுவலக வாசலில் நின்றுகொண்டு எனது புகைப்படத்தை காட்டி வருவோர்போவோரிடம் இவரைத்தெரியுமா என்று அனைவரிடமும் கேட்டுகொண்டிருந்தார் மற்றும் அடுத்த நாள் குடிமகன் சுந்தர் எனது அலுவலகத்திற்க்கு ஒரு SI அவர்களுடன் வந்து "சரவணன் நான் கொடுத்த 2 லட்சம் (??) ரூபாயை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார் நான் அவர்மிது complaint கொடுக்கப்போகின்றேன் என்று வழககம் ​போல் நார வாயால் பல ​வெடிகுண்டுக​ளை ​போட்டுவிட்டு ​சென்றார். அந்த சுனாபான சுந்தரின் நோக்கம் என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தன் கற்புக்கரசி மகளிடமிருந்து எனக்கு நிரந்தர விடுத​லை வாங்கிகொடுத்தது. இதற்காக நான் சுந்தருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜிகினாஸ்ரீக்கு மார்ச் மாதம் 2008 15ம் தேதி பிரசவ நாள் கொடுத்திருந்தார். எனது advocate ஒருநாள் எனக்கு போன்செய்து உங்கள் மீது FIR போட்ப்பட்டுள்ளது என்றார். இதைப்பற்றி ஜிகினாஸ்ரீயிடம் கேட்டதற்க்கு "யாரோ உங்களை குழப்புறாங்க , டாக்டர் 12th date கொடுத்திருக்காங்க என்றார் நானும் எனது குழந்தையை பார்க்கும் ஆசையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 12ம் தேதி விடியற்காலை 5மணிக்கு பெருங்களத்தூரில் உள்ள MANUSRI HOSPITALக்கு சென்றேன். அங்க எனக்கு எனதரு​மை மகள் சரண்யா செல்வி தே____ வயிற்றில் பிறந்தார்(பிறந்த ​பொழுது மட்டு​மே பார்த்து என் மழ​லை​யை அதன் பிறகு நான் இந்த கூட்டத்தில் சின்னாபின்னமாகியது ​போல் இவ​ரின் வாழ்​கை​யையம் நாசமாக்கும் அந்த நாதாரிக்கூட்டம்) மற்றும் அன்றுமாலை எனது குழந்தையயை புகைப்படம் எடுக்கும் ஆசையில் சென்றபொழுது அந்த கூட்டம் தடுத்துவிட்டது நான் கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டென். இதற்க்கு பிறகு ஒருவாரம் கழித்து நான் எனது அம்மா தம்பி ஆகியோர் எங்கள் தேவதை சரண்யாசெல்வியை பார்க வருகையில்... குடிமகன் வழகம் போல் எனது பழைய வீட்டுக்கு முன்னாடி பல அல்லக்கைகளை அழைத்துக்கொண்டு போய் அருடைய கூவத்தை திறந்து வாயால் மலம் கக்கியிருக்கின்றார் இதை எனது நண்பர் மூலம் கேள்விபட்டநாங்கள் வீடுதிரும்பிவிட்டோம்.

அதற்கு பிறகு எனக்கும் ஜிகினாஸ்ரீக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை மற்றும் ஏப்ரல் 16ம் தேதி அவருடைய பொய்வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்ப்பட்டுள்ள எனது தம்பியோடு நண்பருடைய தாயரை தாம்பரம் all women police staion னிலிருந்து police வந்து கைது செய்து 5ந்து நாள் சிறையில் அடைத்தார்கள்.

இந்த ஓநாயோடு குடும்பம் நடத்திய ஏழு மாத்தில் காவல் நிலையத்தல் ​பொய்புகாருக்காக விசார​னைக்காக ​சென்ற நாட்கள் பின்வருமாறு:

1. 5.8. 2007 ஞாயிறு - ஜிகினாஸ்ரீ யை வயிற்றில் உதைத்ததாக புகார் (இரவு 11.45க்கு விசாரித்தவர் திரு.நந்தகோபால் SI S14 POLICE STATION இது தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாக சென்ற police station)

2. 6.8.2007 திங்கள் - தேவர் பேரவை என்று ​சொல்லிக்​கொண்டு அல்லக்கைகள் சிங்கம், கபாலி மற்றும் சிலர் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்தது

3. 7.8.2007 செவ்வாய் - ஜிகினாஸ்ரீயிடம் வரதட்சணை கேட்டு வயிற்றில் உதைத்ததாக புகார். விசாரித்தவர்கள் INSPECTOR மற்றும் ஒரு ஒரு constble.

4. 7.8.2007 செவ்வாய் - அந்தகூட்டத்தின் பொய்புகாரில் ரிமாண்ட் செய்வதற்க்காக (எல்லாம் பூச்சாண்டி வேலை) inspector முன்னால் நிறுத்தப்பட்டு சுந்தர் வந்து ஆட்டம் ஆடி இவன் acquest sir இவனை கீழே உட்கார வையுங்கள் என்று குத்தாட்டம் அடினார் காவல் நி​லையத்தில்

5. 19.8.2007 ஞாயிறு - நான் ஜிகினாஸ்ரீயை வீட்டை விரட்டிவிட்டதாக அவருடைய மாமா ​கோலிபாட்ஷா, இவரு​டைய தம்பி "சிக்கல் டி.வி டிலக்ஸ்" மற்றும் பவுன்ராஜ் ஆகி​யோரால் தாக்ப்பட்டு S14 POLICE STATION னில் ஒரு நாள் இரவு தங்க வைக்கப்பட்டேன் விராரித்தவர் S14 INSPECTOR

6. 22.10.2007 திங்கள் - நான் தொலைந்து போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு(என்​னை வச்சி கா​மெடி கி​மெடி பண்ண​லே​யே) வழக்கம் போல் கடமையை செய்தவர் thambar women police inspector

7. 10.1.2008 செவ்வாய் - நான் ஜிகினாஸ்ரீயை போனில் திட்டிவிட்டதாக புகார் கொடுக்ப்பட்டு தொலைபேசியில் விராரித்தவர் சுதா wpc(இம்மு​றைதான் FIR பதிவு​செய்யப்பட்டு காவல் ​தெய்வங்களால் ​பெண்உருவில் இருக்கும் ஓநாயிடமிருந்து விடுத​லை அ​டைந்​​தேன்)

​பொறுக்கி அப்ப​னை ​வைத்து என்​னை அடிக்கப்​போவதாக மிரட்டும் ஓநாயிய் ஓழமிடுவ​தை இங்கு ​கேட்கலாம்.

http://www.youtube.com/watch?v=97bC0UhOUR4

8. 13.11.2008 - ​பெங்களூரில் வசித்துவந்த எனது தாயார் மற்றும் தம்பி (இவ​ன் ​பெய​ரை புதிதாக FIRல் இ​ணைத்து இவ​னையும் ​கைது ​செய்து சி​றையில் அ​டைத்தார்கள்) ஆகி​யோ​ரை ​கைது ​செய்து புழல் சி​றையில் அ​டைத்தார்கள். இந்த ​கொடு​மையான நிகழ்வில் ​காக்க உ​டையில் உள்ள ​பெண் மிருகம் எனது வயதான தாயாரின் த​லைமுடி​யை பிடித்து இழுத்து அடித்து ​கைது ​செய்தது. சுமார் ஒரு மாத காலத்திற்கு ​மேல் இருவரும் புழல் சி​றை வசம்.

எங்கள் மீது சுமத்தப்பட்ட  இந்தியாவி்ன் நம்பர் ஒன்ஆபாச கண்றாவி F.I.R ​யை எனது அடுத்த பதிவில் ​வெளியிடுகின்​றேன்