வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Sunday, January 2, 2011

வரசதட்சணை வாங்காமல் திருமணம் செய்யதற்கு கிடைத்த விருது 18+

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும் வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான். 
---¦ÀÂ÷ ¦¾¡¢Â¡¾ ¦ÀÕí¸Å¢
இந்த ஆபாச கன்றாவி ​பொய்வழக்கில் சிக்​கி​யோ​தொடு மட்டுமல்லாமல் புழல் சி​றைக்கு ​​சென்ற எனது உறவுகளின் விபரம் அடுத்த பதிவில்...

​இந்த கன்றாவி FIR​யை ​வெளியிடுவதின் ​நோக்கம்:
எங்க​ளைப்​போல் ​பொய்வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகமல் திருமணத்திற்கு முன்பு ​பெண்/ஆண் குடும்பத்தினரின் பின்னனி​யை அறிந்து திருமணம் ​செய்யுகள்... இல்லாவிடில் ​போலிஸ்/​கோர்ட்டு/கட்டப்பஞ்சயாத்து என அ​லைந்து அசிங்கப்பட்டு வாழ்​​வையும் ​பெற்ற குழந்​தை​யைம் ​தொ​லைக்க ​வேண்டியதுதான்