வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Thursday, January 14, 2010

பகுதி 1 - காலில் விழந்த முன்னாள் ம​னைவியின் தாயார்

பொய்வழக்கில் (வரதட்சணை கொடுமை சட்டத்தினால்) பாதிக்கப்பட்ட ஒரு ஏமாளியின் கதை. இதில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது மற்றும் வலி நிறைந்த வரிகள் அனைத்தும் உண்மை

திருமணம் செய்யப்போகும் இளைஞர்களுக்கு எனது வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும்.

நான் சென்னையில் உள்ள MNC COMPANY யில் SR. SYSTEM ENGINEER ராக வேலை செய்து வந்தேன். எனக்கு எனது தாயர் மற்றும் இரு தம்பிகளும் உள்ளனர் எனது தந்தை சிறுவயதிலேயே குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டார், என்னையும் எனது தம்பிகளையும் எங்களது தாயர் தஞ்சைக்கு அருகில் உள்ள மதுக்கூர் என்னும் சிறுநகரத்தில் டீக்கடை நடத்தி மிகுந்த சிரமத்திற்கிடையே எங்களை படிக்க வைத்தார். நான் DIPLOMA படிப்பும் எனது முத்த தம்பி MCA மற்றும் எனது இளைய தம்பி B.E படிப்பும் படித்துள்ளோம்.


எனக்கு பெண்தேடும் படலம் தொடங்கியபொழுது எனது முத்த தம்பி இணையதளம் வழியாக "சென்னை - தாம்பரத்திற்கு" அருகில் உள்ள பகுதியல் மாமனாரின் மாளிகையில் வசித்துவரும் "சுனாபான" சுந்தர் (இவர் COUNCELORராக உள்ளார்) அவர்களது மகள் ஜிகினாஸ்ரீ 10வது (பெயில்) B.B.A (படித்துக்கொண்டெ...... இதுக்கின்றார்) அவர்களை தேர்ந்தேடுத்து எனது தாயார் வழியாக அவர்களது பெற்றோரை தொடர்புகொண்டார். அவர்களும் சில மாதம் கழித்து தொடர்புகொள்ளுமாறு சொன்னதின்படி மறுபடியம் எனது தாயார் அவர்களை தொடர்புகொண்டு (இங்க தான் சனியன் ஆரம்பித்தது) ஜிகினாஸ்ரீ அவர்களை பெண்பார்க் சென்றோம். அந்நிகழ்ச்சியில் எங்களுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால் (நல்ல வேசக்காரி - நடிகை போல் இருப்பார்) எனது தாயார் எங்கள் குடும்பத்தை பற்றி அணைத்து தகவல்களையும் மற்றும் என் வருமானம் அனைத்தினையும் அன்றே ஒளிவுமறைவின்றி அவர்களுக்கு தெரிவித்தார் அவர்களும் மாப்பிள்ளைக்கு (எனக்குத்தான்) எந்த தீயபழக்கம் இல்லாத காரணத்தினால் எங்களுக்கும் மிகவும் படித்துவிட்டது என்று கூறினார். நான் அச்சமயம் அந்த பகுதியில் ஒரு வீடு வாங்கினேன் (இப்பொழுது இந்த வீட்டுக்கு மாமானர் மாளிகையில் குடியிருக்கும் சுனாபான சுந்தர் மாதவட்டி கட்டுவதாகவும் புருடா விட்டுக்கொண்டும் மற்றும் இந்த வீட்டையை வேறுயாருக்கோ வாடகைக்கு விட்டு வசுல் செய்துகொண்டிருக்கின்றார்) நான் வங்கிய வீடும் ஜிகினாஸ்ரீ குடியிருக்கும் "குடிகார" தாத்தா வீடும் அருகிலேயே உள்ளதால் அருகருகே உள்ளதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி (ஆனா இது அந்த கத்கூட்டத்துக்கு வசதியாபோச்சி)

இச்சம்பவத்திற்க்கு பிறகு அவர்களடைய குடும்பத்தை பற்றி விசாரித்ததில் அவருடைய தந்தை ஒரு "குடிகார" பொறுக்கி என்றும் அவர்மிது பல வழக்குள் இருக்கு என்றும் (மொத்தம் 32 கேஸ்) அவர்(ன்) வீட்டில் பெண்எடுக்க வேண்டாம் என்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். நானும் சரி என்று சொல்லிவிட்டேன், இச்சம்பவம் எனது நண்பரின் அண்ணன் வழியாக அவருக்கு தெரிந்து அவரிடம் நான் தற்பொழுது எந்த பிரச்சனைக்கும் போவதில்லை (என்னா நான் கிடைச்சிட்டேன்ல ;-) ) என் பொண்ணு வாழ்க்கைதான் முக்கியம் ஆகையால் மாப்பிள்ளையிடம் எடுத்து கூறி சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதின் படி எனது நண்பரின் அண்ணன் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்து விபரத்தை கூறினார். நானும் அவருடைய தந்தை எப்படி இருந்தால் என்ன அவருடைய மகள் நல்ல நடத்தை உள்ளவராக இருந்தால் பொதும் ( ஆனால் பன்றிக்கு பிறந்தது பசுவாகுமா) என்று கூறி எனது விட்டிற்க்கு மாப்பிள்ளை பார்க்க வருமாறு அவரிடம் கூறினேன். இதற்கிடையில் எனது நண்பரின் அண்ணன் வழியாக எனது MOBILE NO. யை வாங்கி என்னிடம் பேசினார் மற்றும் அப்பகுதியில் உள்ள பிர்க்கான்கரணை பேரூராட்சியில் வந்து சந்திக்கும் படி கூறினார். இந்த சந்திப்பு எனது தாயருக்கு தெரிந்து என்னிடம் "இது நமக்கு சரி வராது ஏற்கனவே உனது தந்தை வழியாக நம் மிகுந்த சிரமத்தை அடைந்துள்ளோம் பொண்ணு வெள்ளையா உயரமா இருக்குன்னு அசைப்படாதப்பா இது வாழ்க்கை பிரச்சனை பொறுமையாக இரு நாம் வேறு வரன் பார்த்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ மன்றாடினார். ஆனால் என் பிடிவாதத்தினால் (சனியன் யாரை விட்டது) என்னுடைய தாயரை சமாதனம் செய்து அவர்களை மாப்பிள்ளை பார்க்க வீட்டுக்கு வரும்படி அழைத்தேன். அன்று மாலையே நான் எனது இரு தம்பி மற்றும் எனது நண்பருடன் (இவனைத்தான் தாம்பரம் ALL WOMEN POLICE STATIONனில் வைத்து வெறித்தனமாக அடித்தார்கள்) அவர்களது அரண்மனைக்கு சென்றோம். அவர்களும் பெண்உனக்கு பொறுத்தமாக இருப்பார் (???) என்று கூறினார்கள். நானும் அன்றே ஜிகினாஸ்ரீயடம் என்னை உங்களுக்கு பிடித்துள்ளதா?அல்லது யாரும் உங்களை கட்டாயப்படுத்தி திருமணத்திற்க்கு சம்மதிக்க வைக்கின்றனரா (எதுக்கு இந்த கேள்வியை correct டா கேட்டேன்னு எனக்கு தெரியவில்லை) என்று கேட்டதற்கு அவரும் உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது (இவர் என்னிடம் அரம்பித்த முதல் உண்மை!?!?) என்று கூறினார். இச்சம்பவத்திற்க்குப் பிறகு அவரிடம் இருந்த அதிக பிரியத்தினால் நான் mobil வாங்கிக்கொடுத்து தினமும் பேசிக்கொண்டிருப்பேன் . அந்த மாதிரி daily கடலை போட்டுக்கொண்டிருக்கையில் ஒரு நாள் என்னிடம் முக்கியமாக ஒன்று பேசவேண்டும் என்றும் மற்றும் என்மிது கோபப்படக்கூடாது என்றும் கூறினார்.

அந்த உரையாடல் பின்வருமாறு.... (இந்த கூத்து நடத்தது நிச்சயதார்தத்திற்க்கு நான்கு நாட்களுக்கு முன்னால்)

ஜிகினாஸ்ரீ : நான் உங்களிடம் முக்கயமாக பேசவேண்டும் நான் ஒருதரை ஆறு மாதமா sincere ரா love பண்றேன் உங்கள என்னால் hubby யா think பண்ண முடியல

உங்கள எனக்கு 2 months சாதான் தெரியும் அவர எனக்க 6 months சா தெரியும். நீங்களே என்மிது இவ்வளவு பிரியமா இருக்கும் போது அவரு என்மேல எவ்வளவு பிரியமா இருப்பாறு...?


நான் : இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல நான்தான் பொண்ணு பாக்க வரும்போதே கேட்டேன்ல

ஜிகினாஸ்ரீ : அப்போ எல்லாரும் பக்கத்துல இருந்தாங்க அதான் சொல்லல

நான் : ஒரு மாசமா daily உன்கிட்ட phone ல பேசிக்கிட்டு இருக்கேன் அப்பொதாவது சொல்லிருக்கலாம்ல... ok ரொம்ப நல்லது இப்பயாவது சொன்னயே ரொம்ப சந்தோஷம் சரி

உங்க அப்பாகிட்ட சொல்லிட்டு நான் ஒதுங்கிக்கிறேன்...


ஜிகினாஸ்ரீ : ஐயோ எங்க dady கிட்ட வேண்டாம் எங்க mummy (எழுவு londonல படிச்சமாதிரிதான் பேசுரது) கிட்ட வந்து சொல்லுங்க

நான் : ok உங்க அம்மா இருக்காங்களா?

அவங்க mummy கிட்ட நான் அத்தை உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் உங்க வீட்டுக்கு வரலாமா ன்னு கேட்டதுக்கு அதுக்கு அவங்க "இது உங்க வீடு மாதிரி நீங்க எப்பொ
வேண்ணாலூம் வரலாம்" வாங்க மாப்ள... நானும் உடனே அவங்க வீட்டுக்கு கிளம்பிபோய் விஷயத்தை சொன்னேன். அவர் உடனே அவரது கணவர் மற்றும் அவரது முத்த தம்பி "எலிசபத் டெய்லரிடம்" சொல்லிவிடடார். அவர் கணவர் உடனே கிளம்பிவந்து ஜிகினாஸ்ரீயை அடிக்கப்பாய்ந்தார் நான் தடுத்து நிறுத்தி நான் பெரிய புடுங்கிபோல் "நிங்களே love marraige தான் பண்ணிக்கிட்டிங்க உங்க பொண்ணு love பண்ணாமட்டும் என் தடுக்குறிங்க" என்று கேட்க அவர் ஜிகினாஸ்ரீயை பார்த்து என்னை தற்பொழுது திட்டுவது போல் (அதெல்லாம் sensor cut) ஆபாச வார்த்தைகளால் மகளை அழங்கரித்தார்.

அவருடைய காதல் மனைவி ஒருபக்கம் வாங்க நம்ப குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம் (??) நம்ப குடும்ப மானத்தையே கெடுத்துட்டா என்று அளப்பறை செய்தார்(இதெல்லாம் வேற இருக்கா உங்களுக்கு?). உடனே ."சுனாபான" சுந்தர் என்னிடம் "மாப்ள நீங்க வாங்கிகொடுத்த mobileல எடுத்துகிட்டு கிளம்புங்க நான் ஜாதகம் சரியில்லைன்னு சொல்லிக்கிறேன். நான் உடனே பெரிய வள்ளல் போல் இல்ல அந்த mobile என்னோட அன்பளிப்பா இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது அவருடைய mummy என் காலை பிடத்துக்கொண்டு மாப்ள "நீங்க தான் என் பொண்ணுக்கு மாப்ள" (ஆமாம் வேற எவன் மாட்டுவான்) அவ குழந்தை மாதிரி நீங்க ஏத்துக்ளனா நாங்க குடும்பத்தோட தற்க்கொலை பண்ணிக்குவோம் எங்க குடும்ப மானத்த காப்பாத்துங்கன்னு கதறியழுதார் (இவருக்கு TV சிரியல்ல நல்ல வாய்புஇருக்கு) இந்த அழுகாச்சி drama வைப்பார்த்து இரக்கப்பட்ட இந்த எமாந்த சோனகிரி. (அட நான்தாங்க) நானும் ஜிகினாஸ்ரீயைபார்த்து என்ன உனக்கு சம்மதமா என்று கேட்டதற்க்கு தலையை வேகமாக ஆட்டினார். நான் அந்த நாடக கூட்டத்திடம் இனிமேல் இதைபத்தி பேச வேண்டாம் என்று கூறிவிட்டு பெரிய தியாகி போல் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். ஆனால் ஜிகினாஸ்ரீ வழக்கம் போல் ஒருநாள் இரவு எனக்கு போன்செய்து நான் உங்களிடம் தனியாக பேசவேண்டும் என்றார்,

ஆகா ஆத்தா மறுபடியும் மலையேறிடிச்சன்னு நினைச்சிக்கிட்டு. ஐயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலை தயவுசெய்து என் வாழ்க்கையோடு விளையாடாதே உனக்கு பிடிக்கலன்னா சொல்லிடு நான் ஒதுங்கிக்கிறேன் என்று கூறினேன். உடனே ஜிகினாஸ்ரீ இல்ல அவரு (அவருடைய lover) இனிமேல் வேற யாரையும் marriage பண்ண மாட்டாராம்... அவங்க friends எல்லாம் ரெடிபண்ணிட்டாங்க (register marriage) ஆனா எங்க dady ஜாதி பார்பார் அதான் நான் போகல (என்னமோ cinema விற்ககு போற மாதிரி..)

அப்புறம் அவர் நம்ப வாழ்க்கையில் குறுக்க வரமாட்டார்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்துருக்காரு (எங்க சத்தியம் theater லயா?) இந்த விஷயம் அவங்க அம்மாவுக்கும் தெரியும் (ஆமாம் ரொம்ப முக்கியம் ஆனா அந்த புண்ணியவான் தப்பிச்சிட்டான் நான் இந்த ஜிகினாஸ்ரீ கிட்ட மாட்டிகிட்டேன்) ஜிகினாஸ்ரீ என்னிடம் நம்ம marriageக்கு அப்புரம் bangalore போயிடலாமா? இங்க இருந்தா அவங்க friends நம்பள distrub பண்ணாலூம் பண்ணுவாங்க. நான் உடனே 'அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் உனக்கு விருப்பம் இல்லன்னா இப்பவே சொல்லிடு' என்று கூறினேன் மற்றும் அதற்க்கு பிறகு அவர் இதைப்பற்ற பேசவில்லை நானும் இதைபற்றி யாரிடமும் சொல்லவில்லை (ஆனால் அவர் முதன் முதலில் என் வீட்டு முன்பு அவருடைய கூட்டத்துடன் வந்து நடத்திய குத்தாட்ட கச்சேரிக்கு பிறகு இந்த விஷயம் ஊருக்கே தெரியும்) இதற்க்கு பிறகு எங்கள் திருமணம் நல்ல படியா முடிஞ்சது.

எல்ல பெண்களும் தேனிலவுக்கு கணவனுடன்தான் போவார்கள். ஆனால் நாங்கள் மதுரை airportல் இறங்கிய போது இவருடைய தம்பி தண்டச்சோறு டிலேக்ஸ்(இவர் ஒரு தொலைகாட்சியல் வேலை செய்துகொண்டிருக்கினறார்) மற்றும் அவருடைய நண்பர்கள் பவுன்ன்ராஜ் மற்றும் கபாலி இவர்களுடன் எங்களுக்காக காத்திருந்தான் . இவர்களும் எங்களுடன் தேனிலவுக்கு(??) வந்தவர்கள். இந்த கூட்டம் நன்றாக ஊர்சுத்தியது நான் சினிமா தயாரிப்பாளர் போல் இவர்களுக்கு செலவு செய்து கொண்டிருந்தேன்.  மற்றும் ஊருக்க திரும்பும் ​பொழுது 2000 ரூபாய் கடன் வாங்கி ​சென்றான் இந்த டி​லேக்ஸ்


​ஊ​மைக்காயங்கள் ​தொடரும்...

7 comments:

 1. please keep writing

  ReplyDelete
 2. ​கண்டிப்பாக எழுது​வேன் நண்ப​ரே....

  ReplyDelete
 3. What is the climax.... U should punish them

  ReplyDelete
 4. //What is the climax.... U should punish them//

  அன்னியன் அவர்களுக்கு,

  வரு​கைக்கு நன்றி!

  இவர்க​ளை காலம் பார்த்துக்​கொள்ளும்...

  ​​பொய்வழக்கு ​போட்டு எங்கள் குடும்பத்​தை க​லைத்து வாழ்​வை நாகமாக்கி எனக்கு பிறந்த குழந்​தை​யையின் வாழ்​வையும் நாசமாக்கிக்​கொண்டிருக்கும் இந்த ஓநாய் இப்​​பொழுது என்னுடன் வாழ து(ந)டித்துக்​கொண்டிருக்கின்றது

  ReplyDelete
 5. //இச்சம்பவத்திற்க்குப் பிறகு அவரிடம் இருந்த அதிக பிரியத்தினால் நான் mobil வாங்கிக்கொடுத்து தினமும் பேசிக்கொண்டிருப்பேன் . அந்த மாதிரி daily கடலை போட்டுக்கொண்டிருக்கையில் ஒரு நாள் என்னிடம் முக்கியமாக ஒன்று பேசவேண்டும் என்றும் மற்றும் என்மிது கோபப்படக்கூடாது என்றும் கூறினார்.//

  நீங்க போடர கடலைகள் எல்லாம் பின்னாளில் ஒவ்வொன்றாக தீய வறுக்கப்படும் என்று தெறியாமலே அடுப்பும் வானலியும் வாங்கிகொடுத்து வானலியிலேயே டைரக்ட்டா கடலை போட்டிருக்கீங்கலே என்ன பன்றது.

  ReplyDelete
 6. பயந்து ஓடுவது கொலைகளின் கொள்கை. எதிர்த்து நிற்று DVA&498A கொடிய மிருகத்தை மதி நுட்பத்தால் வீழ்த்தின ராமகிருஷ்ணனின் கதையை படியுங்கள்
  http://misuse498adva.blogspot.in

  ReplyDelete
 7. DVA/498A Vs Prostitution
  பெண்ணின் தந்தை : சார், என் பக்கத்துக்கு வீடுகாரனுக்கு 10லட்சம் DVA fund வந்து இருகின்றது, என் மனைவி என்னை பிழைக்க தெரியாதவன் என்று திட்டுகின்றாள். பக்கத்துக்கு வீட்டுக்காரன் பெண்ணை விட என் பெண் தான் நல்ல அழகு, சிவப்பு. அவளுக்கே 10லட்சம் funds வந்து இருகின்றது என்றால்?? நானும் DVA Application போட்டு funds claim செய்து விடலாமா? குடும்பமே Finance tight ல இருக்கின்றோம்
  பதில் : கொஞ்சம் சிரமம் தான் மாப்பிள்ளை விசியம் தெரிந்தவர்கள் வைத்து back fire செய்து விட்டால் மூஞ்சி பல்லு எல்லாம் பேன்துக்கிட்டு வந்திடும்.. DP 3,4 ல booking செய்து விட்டால், Non-Bailable and Non-Compoundable, can't be withdrawn, Very high risk but low benefit. அதற்க்கு பதில் ஒரு short க்கு Rs. 2,500 ல இருந்து Rs.5,000 min charges (time limit one hour only). ஒரு night க்கு book செய்தால் limited short க்கு Rs.15,000 ல இருந்து Rs.25,000/- Outdoor delivery செய்தால் இன்னும் அதிகப்படி வருமானம் வரும், peace நல்லா இருந்தால் contract basis ல 5 lacks கூட 3 months க்கு வாங்கிடலாம் low risk but very high profit. என்ன தேய்ந்து போகின்ற பொருளா இது?.
  பெண்ணின் தந்தை: பதில் எனக்கு okey தான் ஆனால் எப்படி சார், மாப்பிள்ளை களை பிடிப்பது.
  பதில் : அது மிக சுலபம் internet ட்டில் dating service தேடு அதில் உனது mobile no கொடுத்து விடு கட்ச்சேரிக்கு மாப்பிள்ளை உன்னை தேடி வருவார், மாமாவும் பின்னாடியே வருவார் , court fine தான் போடுவார்கள் அந்த fine amount one short ல tally செய்து விடலாம்.
  பெண்ணின் தந்தை : ஐயா, local ல தேசிய சேவை செய்தால் சமுதாயத்தில் எங்களின் குடும்ப கவுரவம் கெட்டு போய் விடும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் காரி துப்புவார்கள் அனால் DVA/498A application போட்டு fund claim செய்தால் கவுரமாக இருக்கும் , அனால் நீங்க சொன்ன பிறகு police ச நினைத்தாள் தானே பயமா இருகின்றது எங்களை போன்ற வாழ்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு நல்ல அறிவுரையாக கூறுங்கள் தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.
  பதில் : Internet டில் பல dating websites இருகின்றது அதில் register செய்து கொள், நாங்கள் கவுரவமான family யை சேர்ந்தவர்கள் outdoor booking மட்டும் என்று கொடுத்து விடு இந்த வாரத்தையை பார்த்தால் demand அதிகம் மாகும் foreign bookings வந்தால் சக்க பைசா peace நன்றாக இருந்தால் dance,massage, cinema போன்ற துறைகளுக்கு அனுப்பி விட்டால் அப்பம் இருக்கின்ற demand வேறு என்னால் கூட உன்னை வந்து பார்க்க முடியாத அளவிற்கு நீ பெரிய ஆளாக வந்து விடுவே. பெரிய பெரிய மில் அதிபர்கள், முதலாளிகள் உன் call sheet க்கு காக காத்து இருப்பார்கள்.
  பெண்ணின் தந்தை : நன்றி ஐயா, மிக்க நன்றி , ஏண்டா இனி 3 பொட்ட பிள்ளைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளவில்லை என்று இப்பம் வருத்தப் படுகின்றேன் ஐயா, இது போன்ற சரியான வழிமுறைகள் தெரியாமல் தான் fund flow விற்காக நாங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டி இருந்தது.
  பதில் : பெண்கள் தான் தேவை என்பது இல்லை நீ கூட முயற்சி செய்யலாம் online லில் call boy agencies இருப்பார்கள் அவர்களை நீ தொடர்பு கொண்டால் உனக்கு கூட opportunity இருகின்றது நன்றாக tongue service செய்ய வேண்டும்.
  பெண்ணின் தந்தை: இரட்டிப்பு மகிழ்ச்சி ஐயா, பறவைகளுக்கு இரை கூட்டில் வீசப் படுவதில்லை என்பதை இப்பொழுது நான் உணர்த்து கொண்டேன் என் ஞான கண்களை திறந்து விடீர்கள் நன்றி.

  பதில் : மக்களை பார்த்து (இது போன்ற ஆட்கள் தான் இந்த தேசிய சட்டத்தை உபயோக படுத்திகொண்டு இருகின்றார்கள்). ஆனால் இந்த சட்டம் எதற்காக வடிவமைக்கப் பட்டு இருக்கின்றது என்று பார்ப்போம் ஆதரவு கொடுப்போம் சமுதாயத்தை மாற்றுவோம். மேல குறிப்பிட்டவருக்கு வழிமுறை சொல்லி விட்டால் அவர் அந்த பாதையில் சென்று விடுவார் அவருக்கு தெரியாமல் தானே இந்த பாதைக்கு வந்து இருகின்றார்.
  Any Objection public prostitutor.

  ReplyDelete