வ​லைப்பூவின் ​நோக்கம் - எங்க​ளை போல் இனி​​​மேல் யாரும் ​பொய் வரதட்ச​ணை வழக்குகளில் சிக்கிக்​கொள்ள கூடாது. மற்றும் திருமணத்திற்கு முன்பு IPC498A, குடும்ப வன்மு​றை சட்டம், HMA, Cr.PC125 ​போன்ற சட்டங்க​ள் பற்றி ​தெரிந்து​கொள்ளுங்கள். ​

Wednesday, January 27, 2010

பகுதி 2 - வ​சைபாடிய குத்தாட்டக் கூட்டம்

திருமணம் முடிந்த இரண்டு மாதத்திலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து தினமும் சண்டையில் முடியும் காரணம் ஜிகினாஸ்ரீயின் அதிக திமிர், காரணமில்லாத கோபம், திரைப்படநடிகைகளை போல் உடை உடுத்துவது, அவர்களை மிஞ்சக்கூடிய அதிக ஆடம்பரம் மற்றும் அவரது குடும்ப பழக்கமான அவரது தந்தையைபோல் போட்டுக்கொடுப்பது, ஒன்று சொன்னால் அதை நூறாக மாற்றிச்சொல்வது இப்படி இவரின் சிறப்பியல்க​ளை ​சொல்லிக்​கொண்​டெ ​போகலாம். இவ்வாறு இருந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் அவர் செய்த போனை நான் எடுக்காததிற்க்கு எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது தாயரை மிகவும் அநாகரிகமாக பேசினார். எனக்கும் கோபம் வந்து அவரது விட்டுக்கு புறப்பம் பொழுது அவர் விட்டிலிருந்து அவரது பெற்றொ​ரை தவிர அவரது தம்பி, ஆ​சை மாமா, சித்தி மற்றும் அவருடைய பாட்டி சிம்ரன் அனைவரும் வந்து என்னையும் எனது தாயாரையும் என் வீட்டிற்க்கு முன் வந்து மிகவும் அநாகரிமான வார்த்​தைகளால் பாட்டுப்பாடி குத்தாட்டம் அடினார்கள். இதில் ஜிகினாஸ்ரீயின் குத்தாட்டம் அ​னைவ​ரையும் தி​கைக்க ​வைத்தது. பார்பதற்கு பசு​போல் இருக்கும் இந்த பன்றியின் குத்தாட்டம் அ​னைவ​ரையும் தி​கைக்​வைத்தது, எனது வீட்டின் கீழ்வீட்டில் உள்ள மாமிவிட்டின் கத​வை உ​​தைத்த உ​தையில் அவருக்கு அடுத்தநாள் ஜூர​மே வந்துவிட்டது. அன்று இரவே S14 POLICE STATIONனிலிருந்து இரு police மற்றும் திரு.நந்தகோபால் SI என்னையும் எனது தம்பியையும் விசார​னைக்கு வா அழைத்து சென்றனர். எனது வீட்டிற்கு முன் நடந்த குத்தாட்டத்தில் பங்கு​பெற தவறிய சுனாபானா சுந்தர்ராஜன் காவல்நி​லையத்திற்கு வந்து என் பொண்ணை கர்பிணி என்றும் பார்காமால் வயிற்றில் உதைத்துவிட்டான் இவன் மீது நடவடிக்கை எடுங்க சார், CASE ​போட்டு CSR ​கொடுங்க சார் நான் AC கிட்ட ​பேசிக்கி​றேன்னு ​சொன்னார். நானும் FIR போடுங்க சார்னு சொன்னேன். உன்​மை​யை ​தெரிந்து ​கொண்ட இந்த SI ஜிகினாஸ்ரீக்கு அறிவு​ரை ​சொல்லி அனுப்பிவிட்டார் மற்றும் அங்குள்ள சில காவலர்கள் இந்த குடிகார குடிமகனின் குடும்பத்தின் அரு​மை​பெரு​மைக​ளை எங்களுக்கு ​சொல்லி அனுப்பிவிட்டனர்.


அதற்க்கு அடுத்த நாளே நாங்க ​தேவர் ​பேர​வையில் இருந்து வர்​ரோம் என்று எனது வீட்டிற்கு சிங்கம் அல்லக்கை கபாலி மற்றும் சில அல்லக்கைகள் வந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தினர். வந்த இந்த கூட்டம் "மாப்ள நீங்க ​ரொம்ப நல்வரு" அந்த ​பொண்ணு வளர்ந்த விதம் சரியில்ல என்று திற​மையாக ​பேசி வாயால் வ​டை சுட்டனர். இதில் அல்லக்​கை கபாலி ​"இந்த ஒரு தட​வை மன்னிச்சிருங்க மறுபடியும் எதும் பிரச்ச​னைனா ​வெட்டி உட்ரு​வோம்" என்று தீர்ப்பு ​சொன்னார். இதற்கிடையில் நடிகை ஜிகினாஸ்ரீ நான் வயிற்றில் உதைத்து விட்டதாக தாம்பரத்தில் உள்ள குமரன் மருத்துவமனையில் படுத்துகொண்டார். வந்த கட்டப்பஞ்சாயத்து அல்லக்கைகள் அனைவரும் இனிமேல் நாங்க எதுநடந்தாலூம் பாத்துக்கொள்கிறோம் (ஆமாம் அவர்கள் சொன்னது போலவே தாம்பரம் காவல்நிலையத்தில் சுனாபானா சுந்தர் ஆடியஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தார்கள்) என்றார்கள். ஆனால் அதற்கு அடுத்த நாளே குடிமகன் சுனாபானா சுந்தர் என் வீட்டுக்கு காலையில் S14 police station னிலிருந்து இரு காவலர்களுடன் வந்து police station ல வந்து கையழுத்து போடுப்பா என்று என்னை அழைத்தார்கள். சார் நான் அவங்க குடுத்த case யை ஒத்துக்கொள்கின்றேன் நிங்க அடுத்து நடக்கவேண்டியத பாருங்கன்னு சொன்ன உடனே நம்ப குடிமகன் அவருடைய வ​யை​யைத்திறந்த வாய்வழியாக மலத்​தைக்கக்கினார்... ஆம் கத்தியின்றி இரததம் இன்றி காதில் ரத்தம் வர​வைக்கும் வித்​தை ​தெரிந்த ​மொ(​கே)டி மஸ்தான் (இவர்களது தேசியகீதம் "தேவடியாள் மகன்" என்று பாடுவது) அடுத்த ஒருமணிநேரத்தில் தாம்பரம் WOMEN POLICE STATIONனிலிருந்து THE INSPECTOR திருமதி.ஜானகி மற்றும் மகளிர் காவலர் இருவரும் என்னையும் எனது பக்கத்து வீட்டு நண்பரையும் (வரதட்சனை?? கேட்டு வயிற்றில் உதச்சதுக்கு இவரும் உடந்தைய இருந்தாராம்) ​போலீஸ் ஜீப்பில் அ​ழைத்து​சென்றார்கள். அங்க போனால் என் காலில் விழுந்து கதறி மக​ளை என் த​லையில் கட்டி​வைத்த ஜிகினாஸ்ரீயின் தாயார் நான் அவரது மகள் வயிற்றில் உதைத்து அவர்கள் போட்ட 60பவுன்(??) நகை பத்தாது மேலும் கேட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதைவிட கொடுமை குடிமகன் சுனாபானா சுந்தர்ராஜன் இவன் ஒரு ACQUIEST இவனை தரையில் உட்காரவச்சி விசாரிங்க சார் என்று ​போலீசுக்கு கட்ட​ளை இட்டார்(இவர் ​போலீஸ் சப்இன்ஸ்​பெக்ட​ரை​யே அடித்த மாவீரன்) அவர்களும் என்​னையில் த​ரையில உட்கார​வைத்தனர். வழக்கம் ​போல் வா​யை​யைத்திறந்து எழுத முடியாத சாக்க​டை வார்தைகளால் அர்ச​னை ​செய்தார் இதையேல்லாம் அந்த தேவர் பேரவையை சேர்ந்த என் விட்டுக்கு கட்ட பஞ்சாயத்துக்கு வந்த அல்லக்கைகள் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் முன்னடியே திட்டமிட்ட நாடகம் என்று தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் காரணம் 10ம் வகுப்புக்கூட தாண்டாத (ஆனால் ஆளைபார்த்தால் ​​வேசம் கட்டி நடிகைபோல்இருப்பார்) CHARATER(இந்த வார்த்​தைக்கு அர்த்த்​தை கட்டப்பஞ்சாயத்துக்க வந்த சிங்கத்திடம் கற்றுக்​கொண்​டென்) சரியில்லாத ஜிகினாஸ்ரீக்கு நான் அடி​மை​போல் இருக்கவேண்டுமாம். இதுபோல் சம்பவங்கள் எனக்கு மிகவும் புதிது. தாம்பரம் மகளிர்காவல் நிலையம் என்னையும் மிரட்டியும் எனது தாயாரை பெங்களூருக்கு விரட்டியும் அந்த CHARATER ஜிகினாஸ்ரீயுடன் வாழ(??)ச்செய்தது.

இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒரு வாரத்தில் மறுபடியும் ஒரு சின்ன வாய் தகராறில் ஜிகினாஸ்ரீ அவர்வீட்டுக்கு கோபத்துடன் சென்றுவிட்டார் அடுத்து 2மணி நேரத்தில் அவருடைய அருமைதம்பி டிலேக்ஸ் மற்றும் அவனுடைய மாமா அத்திரிபாட்ஷா, எங்களுடன் honeymoon உடன் வந்த ஜிகினாஸ்ரீயின் நண்பன் பவுன்ராஜ் ஆகி​யோர் என் வீட்டிற்க்கு வந்து "என் அக்காவ எங்கடா அனுப்சிட்ட எனக்கு அக்காவ இப்ப பாக்கனும் (இரவு 11.25க்கு அவன் அக்காவ பாக்கனுமாம் இவன் அவருக்கு தம்பியா இல்லை ???) என்றார். நான் "உன் அக்காவை உன் வீட்டில் வைத்து விட்டு என் இதுமாதிரி என் கத்துகின்றாய் என்றேன்" இதை சொன்னவுடன் "தேவடியாபையா" என்னு சுமார் ஒரு 10நிமிடம் முச்சிவிடாமல் கத்தினான் (இவன் முச்சிவிடாம்ல தொடர்ந்து பாடுவதற்க்கு கின்னஸ் முயற்சிக்கலாம்) மற்றும் அவனுடைய மாமா அத்திரிபாட்ஷா என்னை சரமரியாக தாக்கினார். இதே நான் திருப்பி தாக்கியிருந்தால் (பன்றி கூட கட்டிபிடித்து சண்டை போட முடியுமா) இவன் கையை கிழித்துக்கொண்டு என்மிது கொலைமுயற்சி வழக்கு போட்டிருப்பார். அவர் என் விட்டில் புகைப்பிடித்தபடி எச்சிலை துப்பி ​சொன்ன வார்தைகள் கீழே...

டேய் தேவுடியாபையா சுனாபானா சுந்தர்னா யாருன்னு தெரியுமா? அவன் நினைச்சா பெருங்களத்தூரையே அளிச்சிடுவான்டா
ஒத்தா software engineer நா பெரிய புடுங்கியா...
ஒரு வீடும் bullet ம் வச்சருந்தா நீ பெரிய புடுங்கியா
டேய் டிலேக்ஸ இவன்கிட்ட எழுதிவாங்குடா
​​டேய் ஓத்தா நீ கைநீட்டி சம்பளம் வாங்கி பிழைக்கிறவன் நான் சம்பளம் கொடுக்குறவன்டா...
டேய் பவுன்ராஜ் எல்லாக்கும் மெயில போடுடா
நாளைக்கு உன் பெயரும் உன் தம்பி பெயரும் paperல வரும்
ஊர்நாட்டான் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்
ஒத்தா நாளைக்கு காலைல உன்ன என்ன பன்றேன் பாரு

இப்படி பல ஓத்தாக்க​ளை ​சேர்த்து ​ வ​சைபாடிக்​கொண்டிருந்தார். இதில் மிகப்பெரிய comedy இந்த ___ கல்யாண வீட்டுல பாட்டு பாடி பிழைக்குது அப்புறம் இவன் மனைவியை அடித்து வேலூருக்கு விரட்டிவிட்டுவிட்டு இவருடைய என் காலில் விழுந்த அக்கா வீட்டில் தான் பெரும்பாலூம் இருப்பார்.

இந்த அர்சனைகளுக்கு பிறகு அனைவரும் போய்விட்டார்கள். இதற்கிடையில் வேலைக்கு செல்லாமாலே சென்னை மாநகராட்சியில் சம்பளம் வாங்கி உடம்பை வளர்க்கும் ஜிகினாஸ்ரீயின் சித்தி S14 POLICE STATIONனில் நான் ஜிகினாஸ்ரீயை அடித்து விரட்டிவிட்டதாக புகார் செய்து விட்டார். உடனே கடமை தவறாதா S14 POLICE STATION னிலிருந்து ஒரு CONSTABLE மற்றும் DRIVER என்வீட்டிற்க்கு வந்து தம்பி என்னப்பா ஆவுன்னா பிரச்சனைபன்ற... ஐயா (INSPECTOR) உன்ன பாக்கனுமாம் POLICE STATION வா என்று அழைத்து சென்றார்கள். போகின்ற வழியில் CONSTABLE என்னிடம் "தம்பி உன்ன நிறைய தடவ police jeepல கூட்டிட்டு போயிருக்கோம் DISEL விலையெல்லாம் ஏறிடிச்சி (??) கைல எவ்வளவு பணம் வச்சிருக்க" ன்ன சொல்லி என்னிடம் இருந்து 200 ரூபாய் வாங்கிக்கொண்டார். மற்றும் உடனே நீ கவலப்படாத தம்பி அந்த சுனாபானா சுந்தர் அதுமாதிரிதான் ஐயாகிட்ட உன்னபத்தி எடுத்து சொல்லுறேன் நீ பயப்பாடாதே என்று வாங்கிய 200ரூபாய்க்கு ஆறுதல் சொன்னார். POLICE STATION சென்றவுடன் அன்றுதான் பணிமாற்றலாகி வந்திருந்த INSPECTOR திரு.தவராஜ் என்னிடம் என்னடா உன் பொண்டாட்டிய அடிச்சி விரட்டிட்டியா? ஏன்டா உன் கூட படுக்க மாட்டேன்னு சொல்லிட்டாளா? நான் உடனே ரொம்ப பவ்வியமா (இல்லாட்டடி கஞ்சா கேஸ் போட்டுடுவரு ஐயா) அதேல்லாம் இல்ல சார். அப்புறம் என்னடா பிரச்சனை? ஆமாம் நீ எவ்வளவு சம்பளம் வாங்குற? 50000 சம்பளம் வாங்குறேன் சார், என்னது 50000யிரமா? உனக்கு எவன்டா அவ்வளவு கொடுக்கிறான்? என்னாடா படிச்சிருக்க? டிப்​ளோம படிச்சிருக்​கேன் சார். ​டெய் டிப்ள​மோவுக்கு எவன்டா அவ்வளவு சம்பளம் ​கொடுக்குறான், PAYSLIP வச்சிருக்கியா? இருக்கு சார். ok அவ விட்டுக்கு வந்தஉடனே நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டு ஐயா என்ன POLICE STATIONல உட்கார வச்சிட்டு NIGHT ROUNDS போய்டாரு.

அந்த கூட்டத்திலூம் ஒரு மனிதநேயம் மிக்க ஒரு காவலர் திரு. ஏழமலை (என் வாழ்வில் இவரை மறக்க முடியுது) நான் யார் எதுக்கா கொசுக்கடியில் அழதுகொண்டு உட்கார்ந்திருக்கின்றேன் என்று எதுமே தெரியாது. நள்ளிரவில் பணிக்கு வந்தவர் அவசரஅவசரமாக கொசுவர்தி சுருளை கொழுத்தி என் அருகினில் வைத்தார் ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு மிகபெரிய புத்தகத்தை கொடுத்து தலைக்குவைத்து துங்குமாறு சொன்னார் அதுமட்டுமில்லாமல் தினசரிகளை என் கையில் கொடுத்து "துக்கம் வராமல் இருந்தால் படிங்க" (முதன் முதலில் காவல்துறையிலேயே என்னையும் மரியாதையா வாங்க போங்க என்று கூறியவர்) என்று அவர் எழுத்து வேலையில் முழ்கிவிட்டார்.

அடுத்த நாள் காலையில் என்னிடம் திரு.நந்த கோபால் மற்றும் சில காவலர்கள் என்னடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டனர். மற்றும் என்டா உனக்கு உங்க ஊர் பக்கம் பொண்ணு கிடைக்கலையா இந்த புறம்போக்குகிட்ட வந்து மாட்டிகிட்ட சும்மா இரண்டு வருஷம் வச்சிருந்துட்டு விரட்டிவிடுடா அப்பதான் அந்த தே____ கெல்லாம் புத்திவரும் என்று அத்திரத்துடன் ஒரு காவலர் கூறினார்

​தொடரும் நடந்த ​கொடு​மைகள்

4 comments:

 1. please keep writing.
  Please add in Tamilsh, Tamilmanam, Thiratti, etc

  ReplyDelete
 2. நண்பரே

  உங்கள் சரளமான நடையபார்த்து வியப்பதா ? ...
  உங்க துன்பங்களை பார்த்து விக்கித்துபோவதா ? ...
  இந்த 30 வயசில் ஆண்டவன் உங்களுக்கு தந்த அபாரமான விவேகம் உதவட்டும் என்று வாழ்த்துவதா ... தெரியவில்லை

  உன் வலியை நானும் பகிர்ந்துகொள்கிறேஎன் என்பது பல இடங்களில் சம்பிரதாயம், சடங்குதான். தாயாய் பிள்ளையாய் இருந்தால் பகிரலாமோ என்னவோ ?

  இல்லையேஎல் அவனவன் பசியும் அவனவன் வலியும் அவனவனுக்குத்தான் சொந்தம்.

  ஆனால் நம் இருவர் வலியும் நமக்கு புரியும் ...நானும் பொய் 498அ வில் விழுந்தவன் தான். முன்பொருகாலத்தில்

  என் கதை இருக்கட்டும்.... பின்பு பளுவிறக்கலாம்

  உங்கள் கதையின் ஆழம் , "...பலருக்கு பாடமாக அமையட்டும் .." என்ற மனப்பான்மை முக்கியம்

  விடாது எழுதுங்கள்

  அன்புடன்
  சுப்பு

  ReplyDelete
 3. தீவிரவாதக்கூட்டத்தில் இருந்து தப்பித்த அன்பு ச​கோததருக்கு அன்பு வணக்கங்கள்!

  என்னு​டைய வ​லைபூ​வை பார்​வையிட்டதற்கும் மற்றும் பின்னுட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி! என(நம)து ​நோக்கம் இனி வருங்ம் காலங்களல் நம்​மைப்​போல் இனியாரும் ​இது​போல் கூட்டத்தால் பாதிப்ப​டையக்கூடாது என்ப​தே! இ​தை பற்றி தங்கள் நண்பர்கள் கூட்டத்தில் உற்றார் உறவினர் கூட்டத்தில் உரக்கச்​சொல்லுங்கள்!

  //உன் வலியை நானும் பகிர்ந்துகொள்கிறேஎன் //

  இந்த வரி​யை கண்டு மனமகிழ்ந்​தேன்

  என்றும் தங்கள் அன்புச் ச​கோதரன்...

  ReplyDelete
 4. நண்பரே! முழு கதையையும் தெறித்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

  ReplyDelete